மயோனைஸ் என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு பொருளாக மாறிவிட்டது



க்ரில் சிக்கன் போன்ற உணவுகள் மயோனைஸ் இல்லையென்றால் சுவையாகவே இருக்காது



சிலர் சாண்ட்விச் மற்றும் பாஸ்தாவில் சேர்த்தும் சாப்பிடுவார்கள்



இது ஆரோக்கியத்திற்கு நல்லதா? இல்லையா? என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?



மயோனைஸை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி இதில் பார்க்கலாம்..



உங்கள் எடையை வேகமாக அதிகரிக்கும்



வயிற்று உபாதைகள் ஏற்படும்



தலைவலி, பலவீனம் மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்



இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம்



இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம்