பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது



மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை



காலையில் வெறும் வயிற்றில் வேப்பிலையை சாப்பிடலாம்



பல்வேறு அபாயகரமான நோய்களை வேப்பிலை தீர்க்கலாம்



சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு வேப்பிலை மிகவும் சிறப்பான பொருள்



குடல் புழுக்களை அழித்து வயிற்றை சுத்தம் செய்யும்



மலேரியாவில் உள்ளவர்கள், துளிர் வேப்பிலையை சாப்பிடலாம்



சளி பிடித்திருப்பவர்களுக்கு வேப்பிலை நிவாரணத்தை வழங்கலாம்



இரத்தத்தை சுத்திகரிக்க உதவலாம்



நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கலாம்