மதிய உணவை சாப்பிட்ட உடனே தூங்கலாமா?



மதியம் சாப்பிட்டுவிட்டு தூங்குவது நல்லதல்ல



உடலில் கொழுப்பு சேரும்



உடலின் மெட்டபாலிசம் பலவீனம் அடையலாம்



உடனே தூங்குவதுதால் செரிமான பிரச்சினை ஏற்படும்



சாப்பிட்ட உடனே தூங்குவதால் பல நோய்கள் ஏற்படும்



குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மதிய வேளையில் தூங்கலாம்



உடல் உழைப்பு அதிகம் உள்ளவர்கள் தூங்கலாம்



சாப்பிட்ட உடன் வஜ்ராசனத்தில் 5-10 நிமிடம் அமரலாம்



இரவு உணவுக்கு பிறகு சிறிது நடந்து விட்டு நடக்கலாம்