குழந்தைகளின் அழுகை தாயின் தூக்கத்திற்கும் இடையூராக இருக்கும்



அழுதுக்கொண்டே இருக்கும் குழந்தையை சமத்தாக தூங்க வைக்க டிப்ஸ்..



வயிறு காலியாக இருந்தால் பாலூட்டி தூங்க வையுங்கள்



லைட்டின் வெளிச்சத்தை குறைக்கவும்



வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்தால், நன்றாக உறங்குவார்கள்



குழந்தைகள் கை கால்களை மசாஜ் செய்து விடலாம்



இனிமையான இசையின் மூலம் தூங்க வைக்கலாம்



சிரிக்க வைப்பதன் மூலம் உடல் அசதியாகும். அதனால் குழந்தைகள் தூங்கலாம்



தொட்டில் பயன்படுத்தி தூங்க வையுங்கள்



படுக்கையை சௌகரியமாக வைத்துக் கொள்ள வேண்டும்