உணவில் அதிகளவு உப்பை சேர்த்து சாப்பிட கூடாது



காஃபி பக்கமே போக கூடாது



மாதவிடாய் காலத்தில், தேவையற்ற முடிகளை அகற்றுவதைத் தவிர்க்கவும்



மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாம்



ஆனால், பாதுகாப்பின்றி உடலுறவு கொள்வது நல்லதல்ல



ஒரே நாப்கினை நாள் முழுவதும் அணிய கூடாது



நாப்கின் வைக்காமல் தூங்க செல்ல கூடாது



பெண்கள், புகைபிடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்



மாதவிடாய் காலத்தில் ஊட்டச்சத்தான உணவை சாப்பிட வேண்டும்



துரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம்