பால் மற்றும் பால் சார்ந்த உணவுகள்



இதை மதிய வேளையில் எடுத்துக்கொள்ளும் போது இதய நோய் அபாயம் அதிகரிக்கலாம்



அடுத்ததாக பாமாயில்



பாமாயிலை பயன்படுத்தி உணவு சமைப்பது நல்லதல்ல



பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடவே கூடாது



இதனால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது



இனிப்பு சுவை கொண்ட உணவுகளுக்கும் நோ சொல்ல வேண்டும்



இனிப்பு சுவை கொண்ட உணவுகளால் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது



கார்பனேற்றப்பட்ட நீர் சேர்க்கப்பட்ட பானங்களை குடுக்க கூடாது



இவை பற்களையும் எலும்புகளையும் சேதமாக்க வாய்ப்புள்ளது