கஷ்டமான சூழ்நிலையிலும் நிதானமாக இருப்பது எப்படி? பிராணாயாமம் எனும் மூச்சுப்பயிற்சியை செய்யலாம் அமைதியான இடத்தில் தியானம் செய்யலாம் வெதுவெதுப்பான நீரில் பொருமையாக குளிக்கலாம் கண்ணடி முன் நின்று உங்களிடமே பாசிட்டிவாக பேசுங்கள் மொத்த பிரச்சினையை ஒரேடியாக சரி செய்ய முடியாது, கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்ய முயற்சி செய்யுங்கள் உடற்பயிற்சி செய்வதால் ஃபீல் குட் ஹார்மோன்கள் சுரக்கும் இந்த பீல் குட் ஹார்மோன்களால் மனம் நிம்மதி அடையும் முக்கியத்துவமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் தேவையில்லாத விஷயங்களை பற்றி யோசிப்பதை தவிர்க்கவும்