பார்லியை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..



பார்லியில் நார்ச்சத்து, மாலிப்டினம், மாங்கனீஸ், செலினியம் உள்ளன



தாமிரம், வைட்டமின் பி1, குரோமியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், நியாசின் ஆகியவற்றைக் கொண்டுள்ளது



இதை சாப்பிட்டால் வயிறு நிறைந்துவிடும்



இதில் இருக்கும் நார்ச்சத்து, ஜீரணத்திற்கு உதவும்



பித்தப்பை கற்கள் வராமல் தடுக்கலாம்



இதில் இருக்கும் பீட்டா-குளுக்கன்கள் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும்



பார்லியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதய நோய் அபாயம் குறைய வாய்ப்புள்ளது



வயிற்று போக்கு ஏற்பட்டால் பார்லி கஞ்சியை அருந்தலாம்



பார்லியின் விலை மலிவாக இருப்பதால், இதை அனைவராலும் வாங்க முடியும்