தயிர் உடலை குளிர்ச்சியாக்கும்



தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனைவிட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும்



பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா, குடலில் உருவாகும் நோய்க் கிருமி வளர்ச்சியை தடுக்கிறது



தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும்



தயிரில் இருக்கும் லேக்டோ பேசிலஸ் வயிற்றின் உபாதைகளைச் சரிசெய்யலாம்



வயிறு சரியில்லாத போது, சாதத்துடன் தயிர் கலந்து சாப்பிடலாம்



1 கப் தயிரில் கொஞ்சம் வெந்தயம் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் அடங்கலாம்



பிரியாணி எளிதில் ஜீரணமாக, அத்துடன் ரயித்தாவை சேர்க்கிறோம்



இது உடலுக்கு தேவையான கால்சியத்தை கொடுக்கிறது



எனவே, பாலை விட தயிர்தான் சிறந்தது