உங்களின் இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும்



வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் தேவையற்ற பொருட்களை வெளியேற்ற வேண்டும்



முக்கியத்துவமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்



தேவையற்ற விஷயங்களை பற்றி யோசிக்காமல் நிகழ் காலத்தில் இருக்க வேண்டும்



தேவைப்படும் நேரங்களில் பிரேக் எடுத்துக்கொள்வது அவசியம்



முக்கியமான விஷயங்களுக்கு மட்டும் மொபைல் போனை பயன்படுத்தினால் போதும்



ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளைதான் சாப்பிட வேண்டும்



வாரத்திற்கு 4-5 நாட்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும்



இசைக்கருவியின் சப்தங்களை கேட்கலாம்



உங்களுக்கான தினசரி திட்டத்தை வகுத்து கொள்ள வேண்டும்