சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சீர்குலைக்கும் உணவுகள்!



சில செயற்கை இனிப்புகள் தோல் பிரச்சினையை உண்டாக்கும்



அதிகப்படியான உப்பை உட்கொள்வதால் சருமத்தில் நீர் தேங்கி வீக்கமடையும்



க்ளூட்டன் உணவுகளால் முகப்பரு, தோல் பிரச்சினை வரும்



அளவுக்கு மீறி காஃபி குடித்தால் சருமம் வறண்டு போகும்



அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது வீக்கத்திற்கு வழிவகுக்கும்



பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்



பால் பொருட்களை உட்கொள்வது, ஹார்மோன் சமநிலையை உண்டாக்கும்



அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வது உடலில் அழற்சியை ஏற்படுத்தும்



காரமான உணவுகளை உட்கொண்டால், வயிற்றில் பிரச்சினைகள் வரும். இது சருமத்தில் பாதிப்புகளை உண்டாக்கும்