மலச்சிக்கல் பிரச்சினையால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர்



உணவு முறையும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது



மலச்சிக்கல் பிரச்சனையால் பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது



மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் மலம் இருகி வெளியேறுவது கடினமாகி விடும்



மலக்குடலில் இருந்து மலம் முழுமையாக வெளியேறாதது போன்ற உணர்வு போன்றவை மலச்சிக்கலின் அறிகுறிகள் ஆகும்



தண்ணீர் குடித்து, உடலை நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெறலாம்



காலையில் எலுமிச்சை சாறு கலந்த நீர் குடிப்பது, மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளிக்கும்



காபி குடிப்பது மலச்சிக்கல் பிரச்சினைக்கு சிறந்த தீர்வை தரும் என சொல்லப்படுகிறது



இஞ்சி தேநீர் குடிப்பது மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வை வழங்கும் என கூறப்படுகிறது



நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது நல்லது. காலையில் உடற்பயிற்சி செய்வதும் அவசியம்