வாழைப்பழ தேநீரா? கேட்கவே புதுசா இருக்கே..!



வாழைப்பழத்தின் தோலை காயவைத்து, அரைத்து செய்வதே வாழைப்பழ டீ



வாழைப்பழ தேநீரின் சுவையாக இருக்கும்



இந்த தேநீர் கொழுப்பைக் குறைக்க உதவும்



வாழைப்பழ டீயை மாலையில் குடிப்பது, உறக்கத்தை ஊக்குவிக்கும்



இதயத்தின் ஆரோக்கியத்தை காக்கும்



இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்



செரிமானத்தை மேம்படுத்துகிறது



வாழைப்பழ தேநீர் பெரும்பாலும் நாட்டு மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது