உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இதை பின்பற்றுங்க!



குறிப்பாக வார நாட்களில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும்



நாள் முழுவதும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க இது உதவும்



ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது



ஒரு நாள் முழுவதும் குறைந்தது 15 நிமிடங்களாவது தியானத்திற்காக ஒதுக்க வேண்டும்



இது மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்க உதவுகிறது



புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்



தினசரி இலக்குகளை அமைக்க வேண்டும்



இது, இறுதி இலக்கை நோக்கி கவனம் செலுத்த உதவும்



ஒவ்வொரு இரவும் 7-9 மணி நேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்