2 வயது குழந்தைகள் செல்ஃபோன் பயன்படுத்த தடை - எங்கு தெரியுமா?

Published by: ஜான்சி ராணி

2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் டிஜிட்டல் கேஜெட்களைப் பார்க்க அனுமதிக்க வேண்டாம் என, பெற்றோருக்கு ஸ்வீடன் அரசு அறிவுறுத்தியுள்ளது.

2 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும், தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே 'டிவி' மொபைல்போன் அனுமதிக்கலாம்

ஆறு முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள், தினமும். 18 வயது வரையிலானோர். முதல் 2 மணி நேரமும்:13 2 முதல் 3 மணி நேரம் மட்டு வேயது டிவி'யை பார்க்க அனுமதிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது.

லஸ்வீடன் நாட்டில், 13 முதல் 15 வயதுடைய இளம் அலைமுறை குழந்தைகள், ஒரு நாளைக்கு 6 மணி நேரமோ அல்லது அதற்கும் அதிகமான நேரமோ மொபைல் போனை பார்க்கின்றனர்.

சமூகத்துடன் இணைந்து உரையாடாமல் உடல் இயக்கம் இல்லாமல், மற்றவர்களுடன் பேசாமல் இவர்கள் வாழ்வது மற்றும் டிஜிட்டல் பயன்பாட்டால், இளைஞர்களின் உறங்கும் நேரம் குறைகிறது.

15 வயது சிறுவர்களில் அதிகமானோர் போதுமான தூக்கம் இல்லாமல் பாதிக்கப்படுவதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.