Traffic மேல Traffic ..! ஆசியாவிலே மிகவும் மோசமான டிராபிக் இருக்கும் நகரங்கள்

பெங்களூரு

10 கி.மீ கடக்க சராசரியாக 28 நிமிடங்கள் 10 வினாடிகள் எடுத்துக்கொள்வதன் மூலம் முதல் இடத்தில் உள்ளது.

புனே

10 கி.மீ கடக்க 27 நிமிடங்கள் மற்றும் 50 வினாடிகள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

மணிலா

பிலிப்பைன்ஸின் தலைநகரமான மணிலாவில் 10 கி.மீ கடக்க 27 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.

தைச்சுங்

தைச்சுங் நகரத்தில் வாகனங்கள் 10 கி.மீ கடக்க 26 நிமிடங்கள் மற்றும் 50 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.

சப்போரோ

ஜப்பானில் உள்ள சப்போரோ நகரத்தில் 10 கி.மீ கடக்க 26 நிமிடங்கள் மற்றும் 50 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.

Kaohsiung நகரம்

இந்நகரத்தில் வாகனங்கள் 10 கி.மீ கடக்க 26 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.

நகோயா

ஜப்பானின் நகோயா நகரத்தில் 10 கி.மீ கடக்க 24 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.

ஜகார்த்தா

இந்தோனேசியாவின் தலைநகரமான ஜகார்த்தாவில் 10 கி.மீ கடக்க 23 நிமிடங்கள் மற்றும் 20 வினாடிகள் எடுத்துக்கொள்கிறது.