இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் ஐக்கிய அரபு அமீரகம் வருமான வரி இல்லாத நாடாகும்
தென் ஆப்பிரிக்காவின் பகுதியில் உள்ள சஹாரா போருக்கு உட்பட்ட பகுதி என்பதால் வருமான வரி இல்லை
கரிபியத் தீவுகளிலேயே அதிகம் வளர்ந்த நாடான பெர்முடாவில் வருமான வரி வசூலிக்கப்படுவது இல்லை
அமேரிக்காவின் பணக்கார நாடுகளில் ஒன்றான பாகாமாசுவிலும் வரி வசூலிக்கப்படுவது இல்லை
உலகின் அதிக ஜி.டி.பி(GDP)-யை கொண்டுள்ள நாட்டின் வருமான வரி சதவீதம் 0%
போர்னியோ தீவில் அமைந்துள்ள நாடான புருனேயில் வருமான வரி இல்லை
குடிமக்களுக்கு வருமானம், கார்ப்பரேட், மூலதன ஆதாயங்கள் போன்றவைக்கு நேரடி வரிவிதிப்பு இல்லை
பாரசீக வளைகுடாவில் இருக்கும் நாடான பஹ்ரைனில் வருமான வரி வசூலிக்கப்படுவது இல்லை
உலகின் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றான அந்தோராவில் 10% வருமான வரி வசூலிக்கப்படுகிறது
அமெரிக்கா கண்டத்தில் ஆங்கிலம் பேசும் ஒரே நாடான பெலீசில் 25% வருமான வரி வசூலிக்கப்படுகிறது