உலகிலேயே புத்தாண்டை முதலில் கொண்டாடும்நாடு இதுவே ஆகும்
அமெரிக்க கண்டத்தில் உள்ள இந்த நாட்டில் இரண்டாவதாக புத்தாண்டு பிறக்கிறது.
உலகிலேயே 3வதாக நியூசிலாந்து நாட்டில் புத்தாண்டு பிறக்கிறது.
வல்லரசு நாடான ரஷ்யா இந்த பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
GMT நேரப்படி ஆஸ்திரேலியாவில் இரவு 9.30 மணிக்கு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது
தென்மேற்கு பசிபிக்கில் இந்த தீவு அமைந்துள்ளது.
இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் கொரியாவில் ஒரே நேரத்தில் புத்தாண்டு பிறக்கிறது.
இந்த நாடுகளில் உலகிலேயே 8வதாக புத்தாண்டு பிறக்கிறது
வியட்நாமில் புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
மியான்மரில் GMT நேரப்படி 4.30 மணிக்கு பத்தாவதாக புத்தாண்டு கொண்டாடப்படுகிறது