தன்னைத்தானே பரப்பிக்கொள்வதன் மூலம் ஆக்ஸிஜனையும் ஊட்டச்சத்துகளையும் உடல் முழுக்க அனுப்பிக்கொள்கிறது. குடற்புழுக்களுக்கு இரத்த ஓட்ட மண்டலமும் இல்லை.
இதயம் இல்லாத ஜெல்லி மீனுக்கு அதன் உடலில் உள்ள சிறு வாயில் வழியாக ஊட்டச்சத்தும் ஆக்ஸிஜனும் பரவுகிறது
பல் அணு உயிரினமான கடற்பாசிகள் ஆக்ஸிஜனுக்காக நீரோட்டத்தை நம்பி இருக்கின்றன
நன்னீரில் வாழும் உயிரினமான ஹைட்ரா சுற்றியுள்ள நீரிலிருந்து ஆக்ஸிஜனையும் ஊட்டச்சத்துகளையும் பெற்றுக்கொள்கிறது
கடல் நட்சத்திரங்கள் அவற்றில் அடிப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான குழாய்களை பயன்படுத்தி நகர்கின்றன. அவற்றை பயன்படுத்தியே ஊட்டச்சத்துகளை உடலில் பரப்பிக்கொள்கிறது
நட்சத்திர மீன்களை போலவே இவைகளும் நீர் குழாய்களை பயன்படுத்துகின்றன
உடலில் பரவும் திரவங்கள் வாயுகள் வழியாக ஆக்ஸிஜனையும் ஊட்டச்சத்தையும் எடுத்துக்கொள்ளும்
குடல்களில் ஒட்டி வாழும் ஓர் இதயம் இல்லாத ஒட்டுண்ணி.
நகர்வது, சாப்பிடுவது, சுவாசிப்பது என அனைத்திற்கும் நீர் குழாய்களையே நம்பியிருக்கும் கடல்வாழ் உயிரினம்
பூவைப்போலவே காட்சியளிக்கும் இதயமற்ற கடல்வாழ் உயிரினம்