உலகின் விலை உயர்ந்த தனியார் பள்ளிகள்! உலகிலேயே ரொம்ப ‘ Expensive ' ஆன பள்ளிகள் மற்றும் கட்டணம் விவரங்களை காணலாம். St.George International School -Montreux, ஸ்விட்சர்லாந்து. கட்டணம் ரூ.88.5 லட்சம் ( $108,000 ) Shortridge Academy - New Hampshire, இங்கிலாந்து. கட்டணம் - ரூ.90 லட்சம் ($110,000 ) Leysin American School - Leysin, ஸ்விட்சர்லாந்து. கட்டணம்- ரூ.90.9 லட்சம் ($ 111,000) Aiglon College - Ollon, ஸ்விட்சர்லாந்து கட்டணம் - ரூ.1 கோடி ($ 123,000) Institut Auf Dem Rosenberg,St.Gallen, Switzerland கட்டணம் - ரூ.10.9 கோடி ($ 134,000) College Alpin International Beau Soleil - Villars- Sur - Ollon, சுவிட்சர்லாந்து கட்டணம் - ரூ.1.1 கோடி ($ 43,000) Institut Le Rosey - Rolle, சுவிட்ஸர்லாந்து கட்டணம் - ரூ.1.2 கோடி ($ 157,000)