abp live

உலக காடுகள் தினம் - முக்கியத்துவம் என்ன?

Published by: ஜான்சி ராணி
abp live

காடுகள் அழிவதால் ஏற்படும் பாதிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் மார்ச் 21ல் உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

abp live

'சுகாதாரமான மக்களுக்கு சுகாதாரமான காடு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலக நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள்.

abp live

காடு என்பது வெறும் மரங்கள் மட்டுமல்ல. இது வாழ்க்கை கட்டமைப்பில் ஒன்று.

abp live

காடுகள் நம் வாழும் பூமியின் உயிர்நாடியாகும். இது பல மில்லிய கணக்கான மக்களுக்கு ஆக்சிஜன், உணவு, மருந்து மற்றும் வாழ்வாதாரத்தை வழங்குகின்றது.

abp live

2012 ஆம் ஆண்டில் காடுகளின் முக்கிய பங்கு கொண்டாடவும், அவற்றை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் சபை இந்த முடிவை அறிவித்தது.

abp live

'காடுகள் மற்றும் உணவு'. காடுகளுக்கும் உலகளாவிய உணவு பாதுகாப்பிற்கும் இடையிலான ஆழமான தொடர்பு குறித்து பேசுகிறது.

abp live

காடுகளை பாதுகாப்பது ஒவ்வொரு நாட்டு அரசின் கடமை.

abp live

உலகமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காடுகளின் ஆரோக்கியம் குறைந்து வருந்தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.