abp live

வானத்தில் 'Blood moon'! - புகைப்படங்களை வெளியிட்ட NASA

Published by: ABP NADU
Image Source: twitter X handle
abp live

2025ன் முதல் நீண்ட சந்திர கிரகணம் நேற்று (14.03.2025) நடைபெற்றது

Image Source: twitter X handle
abp live

இந்த நிகழ்வு மார்ச் 13 தோன்றி மார்ச் 14 முடிவடைந்தது

Image Source: NASA
abp live

இந்த சந்திர கிரகண நிலவு சிவப்பு நிறத்தில் தோன்றியது

Image Source: NASA
abp live

முழு சந்திர கிரகணம் ET (0626 UTC) நேரப்படி மார்ச் 13 அதிகாலை 2.26AM கு தோன்றியிருக்கிறது

Image Source: NASA
abp live

இந்திய நேரப்படி மார்ச் 14 12:29PM மதியம் அதன் உச்சத்தில் இருந்திருக்கிறது

Image Source: NASA
abp live

பகல் நேரம் என்பதால் இந்தியாவில் இருந்து அதை வெறும் கண்களால் காண முடியவில்லை

Image Source: NASA
abp live

சிவப்பு நிறத்தில் விண்ணில் தோன்றியதால் இது 'Blood moon' என நாசா குறிப்பிட்டுள்ளது

Image Source: NASA