2025-ன் முதல் சூரிய கிரகணம்: இந்தியாவில் தெரியுமா?

Published by: ஜான்சி ராணி

சூரிய கும்பத்தில் பூமிக்கு அருகில் உள்ளது சந்திரன். சந்திரன் சூரியனை விட 400 மடங்கு சிறயது. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருவது நாம் அறிந்ததே.

சந்திரன் சுற்றுவட்டப் பாதையில் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும். அப்போது, சந்திரனின் நிழல் சூரியனை மறைப்பதால் பூமியில் சில நிமிடங்கள் இருளான இருக்கும். இதுவே சூரிய கிரணம்.

மார்ச் 29-ம் தேதி நிகழும் சூரிய கிரணம்இந்திய நேரப்படி மதியம் 2.20 மணி முதல் மாலை 6. 13 மணிவரை நிகழும் எனவும், மாலை 5.73 மணி அளவில் அதிகமாக இருக்கும்.

இந்த சூரிய கிரகணத்தின்போது, சூரியனை நிலா மறைத்தாலும் முழுமையாக மறைக்க முடியாமல் நெருப்பு வளையம் போல சூரிய கதிர்கள் தெரிய வரும் வகையில் இருக்கும். இது partial solar eclipse என்றழைக்கப்படுகிறது.

இரண்டாவது சூரியகிரகணம் செப்டம்பர் 21ஆம் தேதி நிகழவிருக்கிறது.

இந்த சூரிய கிரகணமும் உலகின் சில பகுதிகளில் மட்டுமே தெரியும் எனவும், இந்தியாவில் தெரியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

கோளரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் டெலஸ்கோப் மூலம் கிரணகத்தை பார்க்கலாம்.

சூரிய கிரகணத்தை பார்பதற்காக பிரத்யேக கண்ணாடி கொண்டு பார்க்கலாம்.