உலகில் உள்ள பெரும்பாலோனோருக்கு இறைச்சி மிகவும் விருப்பமான உணவாக இருக்கிறது இறைச்சி வகைகளை அதிகம் விரும்பி உண்ணும் நாடுகளின் பட்டியலை பார்க்கலாம் பாரகுவே நாட்டில் மாட்டு இறைச்சி, கோழி இறைச்சி பிரியார்கள் அதிகம் உள்ளனர் கஜகஸ்தானில் ஆட்டுக்குட்டி இறைச்சி, குதிரை இறைச்சி உணவு பெரும்பங்காக உள்ளது அமெரிக்காவில் சிவப்பு இறைச்சி, கோழி இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன ஆஸ்திரேலியா மக்கள், மென்மையான இறைச்சியை அதிகம் விரும்புகின்றனர் உருகுவேயில் மாட்டு இறைச்சி முக்கிய உணவாக சமைக்கப்படுகிறது மங்கோலியா நாட்டு மக்கள் பாரம்பரியமாகவே இறைச்சியை அதிகம் உண்கின்றனர் பிரேசில் நாட்டில் பரவலாக மாட்டு இறைச்சி, கோழி, பன்றி இறைச்சிகளை விரும்பி உண்பார்கள் அர்ஜென்டினாவில் பார்பிக்யூவும் மாட்டு இறைச்சியும் அதிகம் உண்ணப்படுகின்றன