ஜாக்கி சான்னுக்கு 70 வயது என்றால் நம்ம முடிகிறதா

ஜாக்கி சான்னுக்கு 70 வயது என்றால் நம்ம முடிகிறதா

ABP Nadu
Big and Little Wong Tin Bar படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜாக்கி சான்

Big and Little Wong Tin Bar படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஜாக்கி சான்

ABP Nadu
சண்டைப்பயிற்சி இயக்குநராக இருந்த  ஜாக்கி சான் டிரங்கன் மாஸ்டர் திரைப்படம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்

சண்டைப்பயிற்சி இயக்குநராக இருந்த ஜாக்கி சான் டிரங்கன் மாஸ்டர் திரைப்படம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்

ABP Nadu
ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக  இருந்தவர் ஜாக்கி சான்

ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தவர் ஜாக்கி சான்

ABP Nadu

ஜாக்கியை 90ஸ் கிட்ஸின் நாயகன் என்றும் கூறுவார்கள்

ABP Nadu

ஜாக்கி சான் 400 மில்லியன் டாலர் சொத்துக்களுக்கு சொந்தக்காரராக இருப்பதாக கூறப்படுகிறது

ABP Nadu

ஆக்ஷன் காட்சிகளை நகைச்சுவையாக மாற்றக் கூடிய வல்லமை மிக்கவர் ஜாக்கி சான்

ABP Nadu
ABP Nadu

70 வயதிலும் 4 படங்கள் நடித்து வருகிறார்

2017 ஆம் ஆண்டு நடிகர் ஜாக்கி சானுக்கு சிறந்த வாழ்நாள் சாதனையாளர் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது

ABP Nadu

ஜாக்கி சானை ரசிக்காத குழந்தைகளே கிடையது என கூறலாம்

ABP Nadu