உலகில் பல வகை திருவிழாகள் நடைபெறுகின்றன. அதில் சில திருவிழா வேடிக்கையாகவும் வண்ணமயமாகவும் இருக்கும் வினோதமான திருவிழாக்களை காணவே பல இடங்களுக்கு பயணம் செய்யும் மக்கள் உள்ளனர் நவம்பர் மாதத்தில் இந்தியாவின் புஷ்கர் நகரில் நடைபெறும் ஒட்டக் கண்காட்சியை காண ஆயிரக்கணக்கோர் வருகின்றனர் ஜியோன் மட்சூரி, ஜப்பானில் நடக்கும் பிரபலமான திருவிழாவாகும். இது ஜுலை மாதம் நடைபெறும் ஸ்பெயின் நாட்டில் லா டொமடினோ எனும் தக்காளி திருவிழா ஆக்ஸ்ட் மாதம் நடைபெறும் இத்தாலியில் வெனிஸ் கார்னிவல் நடைபெறும். இது 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான திருவிழாவாகும் பிரான்சில் மார்டி கிராஸ் கோலாகலமாக நடக்கும். இது ஈஸ்டர் பண்டிகைக்கு ஆறு மாததிற்கு முன் கொண்டாடப்படும் அக்டோபர் ஃபெஸ்ட், ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெறும் பீர் திருவிழாவாகும் தாய்லாந்தில் சோங்க்ராங் திருவிழா தண்ணீர் தெளித்து கொண்டாப்படும். இது துரதிஷ்டங்களை போக்குவதாக கருதப்படுகிறது பிரேசிலில் நடைபெறும் வண்ணமயமான ரியோ கார்னிவலை காண சுற்றுலா பயணிகள் பலர் வருவார்கள்