உலகத்தில் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் எந்த நாட்டினுடையது என தெரிந்து கொள்வோம்



உலகத்தில் எந்த நாட்டுடைய பாஸ்போர்ட் மிகவும் சக்திவாய்ந்தது என ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு தெரிவிக்கிறது



எத்தனை நாடுகளுக்கு முன்விசா இன்றி பயணம் செய்யலாம் என்பதன் அடிப்படையில் குறியீடு வழங்கப்படுகிறது.



சிங்கப்பூர், ஜெர்மன், இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான், ஃப்ரான்ஸ் ஆகிய 6 நாடுகளின் பாஸ்போர்ட் மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ளது



இந்த 6 நாடுகள் 194 நாடுகளுக்கு முன் விசா இன்றி பயணம் செய்யலாம்



தென் கொரியா, ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன



இந்த நாடுகள் 193 நாடுகளுக்கு முன்விசாயின்றி பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்தியா 80 வது இடத்தில் உள்ளதாக இந்த குறியீடு தெரிவிக்கிறது



இந்திய குடிமக்கள் 60 நாடுகளுக்கு முன் விசா அனுமதியின்றி பயணம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.



மிகவும் சக்தி குறைந்த பாஸ்போர் உள்ள நாடாக ஆஃப்கானிஸ்தான் உள்ளது



Thanks for Reading. UP NEXT

விலைமதிப்பான டாப்பான தாதுப்பொருட்கள்

View next story