செக் குடியரசைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா பிஸ்கோவா (Photo Credits : Instagram/missosology)



24 வயதாகும் கிறிஸ்டியானா சட்டம் பயின்று வருகிறார். (Photo Credits : Instagram/missosology)



இசையில் ஆர்வம் கொண்ட இவர் புல்லாங்குழல் வாசிப்பதில் கைதேர்ந்தவர் (Photo Credits : Instagram/missosology)



ஆங்கிலம், போலந்து, ஸ்லோவாக், ஜெர்மன் மொழிகளில் சரளமாகப் பேசுவார் (Photo Credits : Instagram/missosology)



சோண்டா அறக்கட்டளை மூலம் பின்தங்கிய குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்பிக்கிறார் (Photo Credits : Instagram/missosology)



கிறிஸ்டினா பிஸ்கோவா 71வது உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார் (Photo Credits : Instagram/missosology)



லெபனானைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுனை வீழ்த்தி கிறிஸ்டினா வென்றார் (Photo Credits : Instagram/missosology)



Thanks for Reading. UP NEXT

சக்திவாய்ந்த பாஸ்போர்ட் உள்ள நாடுகள்

View next story