உலகில் அதிக எடை கொண்ட உயிரினங்கள் நீலத் திமிங்கலம் 130000 கிலோ முதல் 150000 கிலோ எடை வரை வளருமாம் பிளாங்க்டன் சுறாக்கள் சுமார் 20 டன் எடை வரை வளருமாம் யானைகள் 11.5 டன் முதல் 12.25 டன் எடை வரை வளருமாம் காண்டாமிருகம் 4.5 டன் எடை வரை வளருமாம் நீர்யானை 4.5 டன் எடை வரை வளருமாம் கடல் யானை 4 டன் எடை வரை வளருமாம் முதலை 1.5 டன் எடை வரை வளருமாம் துருவ கரடி 1760 பவுண்ட் எடை வரை வளருமாம்