சர்வதேச தூக்க தினமானது ஆண்டுதோறும் மார்ச் 17 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது



ஒரு மனிதனுக்கு குறைந்தது 8 மணி நேரமாவது தூக்கம் வேண்டும்



போதுமான தூக்கம் இல்லாததால் வரும் பிரச்சினைகள் குறித்து இங்கு காண்போம்



கண் குறைபாடுகளை ஏற்படுத்தும்



நினைவாற்றலை குறைக்கும்



மூளைச் சோர்வு உண்டாகும்



இதயம் சம்மந்தப்பட்ட நோய்கள் வரும்



உடல் பருமனடையும்



நீரிழிவு நோய் உண்டாகும்



உயர் ரத்த அழுத்தம் வரும்