மோரில் இஞ்சி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து குடித்தால், ருசியாக இருக்கும்



மோரில் உடல் ஆரோக்கியதை மேம்படுத்த உதவும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளது



முன்பெல்லாம் வீட்டிற்கு யாரேனும் வந்தால், மோர் கொடுப்பதுதான் வழக்கம்



மோரை அன்றாடம் ஒருமுறை குடித்தால், பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது



காலையில் ஒரு டம்ளர் மோர் குடித்தால் உடலில் உள்ள கொழுப்புக்கள் வெளியேற்றப்படும்



மோர் செரிமானத்தை மேம்படுத்தும்



மோரை தினமும் குடித்தால், இரத்த அழுத்தம் குறையும்



அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சல் உணர்வை தடுக்கும்



உடல் வறட்சி நீங்குவதோடு, உடலின்ஆற்றலும் அதிகரிக்கும்



மோரைக் குடித்தால் வயிற்றுப்போக்கு பிரச்சினை குணமாகிவிடும்