இன்சுலின், உணவிலிருந்து கிடைக்கும் குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற உதவும்



இன்சுலின் பற்றாக்குறையால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்



இன்சுலின் தட்டுப்பாடு என்பது டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறியாகும்



இன்சுலின் ஹார்மோனை அதிகரிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகள்



தேங்காய் துண்டு



முளைக்கட்டிய பயறு



தயிருடன் ஆளி விதை



சியா விதை புட்டிங்



அவகேடோ மற்றும் கேரட்



பாதாம் பட்டர்