தற்போது, அனைவருக்கும் சலி, காய்ச்சல் ஆகியவை பரவிவருகின்றது



ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றை சாப்பிட்டால் சலி பிடிக்கும் என பலரும் நினைக்கின்றனர்



ஆனால், அது உண்மை அல்ல



பொதுவாகவே, சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது



இதனால்தான் மருத்துவர்கள், காய்ச்சல் வந்தவர்களுக்கு சிட்ரஸ் பழங்களை சாப்பிட ஆலோசிக்கின்றனர்



சிட்ரஸ் பழங்களில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது



நோய் வாய் பட்டவர்கள், இந்த பழங்களை எடுத்துகொள்ளலாம்



இவை உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது



சருமத்திற்கும் வைட்டமின் சி நல்லது என்பது குறிப்பிடதக்கது



அனைவரும் சிட்ரஸ் பழங்களை வாரத்திற்கு ஒருமுறையாவது எடுத்துக்கொள்ள வேண்டும்