எண்ணெய் குளியலுக்கான உகந்த நேரம் : மாலை 5 - 8



கொப்புளங்கள், வேர்க்குரு போன்ற பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்



நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், போன்ற கெமிக்கல் கலக்காத எண்ணெய்யை பயன்படுத்தலாம்



உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளித்து வந்தால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் சில..



எண்ணெய் குளியல் முடிந்த பின் மனிதனின் சுறுசுறுப்பு குறைந்து அசதியும், உறக்கமும் ஏற்படும்



உடல் குளிர்ச்சியடைகிறது



தோலின் பளபளப்பு கூடுகிறது



உடலின் உள்ளுறுப்புகள் சிறப்பாக செயல்பட வழி ஏற்படுகிறது



தோலில் ஏற்பட்டுள்ள அழுக்குகளையும், அடைப்புகளையும் சரி செய்யும்



உடலையும் உள்ளதையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது