ஆண்டுதோறும் மார்ச் 4 உடல் பருமன் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது



சுமார் 1 பில்லியன் மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார நெருக்கடிகளில் ஒன்றாக உடல் பருமன் இருக்கிறது



உலக உடல்பருமன் தினம் கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா ?



2015 முதல் உலக உடல்பருமன் தினம் கடைபிடிக்கப்படுகிறது



உடல் பருமனுடன் இருப்பவர்களை இளைக்க வைக்கும் முயற்சியாக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது



இதன் மூலம் உடல் பருமனால் ஏற்படும் விளைவுகள் குறித்து எடுத்துறைக்கப்படுகிறது



மக்களிடம் இருக்கும் உடல் பருமன் குறித்த தவறான புரிதலை நீக்கவும் இந்த நாள் உதவுகிறது



உங்களுக்கு தெரியுமா ? மஞ்சள் நிறமானது உடல் எடை விழிப்புணர்வு குறித்ததாகும்



அதிக உடல் பருமன் ஆனது நீரிழிவு நோய், தொற்று நோயை உண்டாகும்



யோகா உடற்பயிற்சியானது உடல் எடையை குறைக்க சிறந்த வழிமுறையாகும்