சோம்பலால் தினசரி வாழ்க்கையில் பல பிரச்சினைகளை சந்திக்கிறோம் அன்றாட வாழ்க்கையில், எப்படி சுறுசுறுப்பாக இருப்பது என்பதை பார்க்கலாம் 8 மணி நேர தூக்கம் மிக அவசியம் நல்ல தூக்கத்திற்கு பின்பு, காலையில் சீக்கிரமாக முழிக்க வேண்டும் காலையில் எழுந்தவுடன் யோகா, தியானம் செய்ய வேண்டும் யோகாவை தொடர்ந்து, உடற்பயிற்சி, நடைபயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் ஆரோக்கியமான உணவு தேவையான சக்தியையும், ஊட்டச்சத்தையும் அளிக்கும் துரித உணவுகளை தவிர்த்து நல்ல உணவுகளை மட்டும் சாப்பிட வேண்டும் மது, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அத்துடன், உடல் சோர்வாகி விடும். அதனால் மதுவை தவிர்க்க வேண்டும் அவ்வப்போது சுற்றுலா சென்று வந்தால், உடலும் மனதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்