முளைக்கட்டிய பயறில் நார்ச்சத்து நிறைந்துள்ளது உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது விட்டமின் பி, ஃபோலேட் மற்றும் தியமின் ஆகிய சத்துக்கள் உள்ளன காப்பர், இரும்புச்சத்து, மேன்கனீஸ், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் சிங்க் போன்ற சத்துக்களும் உள்ளன முளைக்கட்டிய பயரில் வாயுத்தன்மை இருக்காது முளைக்கட்டிய பயரை சாலட் செய்து சாப்பிடலாம் இதில் கட்லட் செய்யலாம் தாலில் முளைக்கட்டிய பயரை சேர்க்கலாம் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமைகிறது வாரத்திற்கு, இரண்டு - மூன்று நாட்களுக்கு இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்