பலருக்கும் டீ, காஃபி குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது


உணவை விட, டீ காஃபி போன்ற பானங்களை குடித்து வருகின்றனர்



அந்த பானங்களில் அளவுக்கு அதிகமான சர்க்கரையை சேர்த்து வருகின்றனர்



ஆரோக்கியமான பழ ஜூஸ்களிலும், சர்க்கரையை சேர்த்து குடிக்கின்றனர்



அத்துடன், இனிப்பு பலகாரங்களையும் சாப்பிட்டு வருகின்றனர்



நாளடைவில், இது பெரிய பிரச்சினையில் முடியும்



சர்க்கரைக்கு பதிலாக, இதையெல்லாம் சேர்த்துக்கொள்ளலாம்



சர்க்கரையை விட, சுத்திகரிக்கப்படாத சர்க்கரை மேலானது



தேனை சேர்த்துக்கொள்ளலாம் ( சூடான பானத்தில் தேனை சேர்க்கக்கூடாது)



சர்க்கரைக்கு பதிலாக, வெல்லத்தை சேர்த்துக்கொள்ளலாம்