உதடு சிவப்பாக மாறணுமா? அப்போ இந்த பொருட்களை பயன்படுத்துங்க!



ஸ்ட்ராபெர்ரியை உதட்டின் மேல் ஸ்க்ரப் செய்யலாம்



மஞ்சள் சேர்த்த பாலை உதட்டின் மேல் தடவலாம்



எலுமிச்சை சாற்றை உதட்டின் மேல் தடவலாம்



வைட்டமின் இ மாத்திரையை உதட்டின் மேல் தடவலாம்



ஆரஞ்சு பவுடரை உதட்டின் மேல் தடவலாம்



மாதுளை விதைகளின் பொடியை உதட்டின் மேல் தடவலாம்



உருளைக்கிழங்கை உதட்டின் மேல் தடவலாம்



போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகளை டயட்டில் சேர்க்க வேண்டும்



இதில் குறிப்பிட்ட உணவு பொருட்களை மாற்றி மாற்றி ஒரு மாதம் வரை பயன்படுத்தி பாருங்கள்