பூண்டு :
கல்லீரலுக்குத் தேவையான கந்தகச் சேர்மங்களை தருகிறது


சிட்ரஸ் பழங்கள்:
வைட்டமின் சி பழங்களால் கல்லீரலின் இயற்கையான சுத்திகரிப்பு திறன் அதிகரிக்கும்


மஞ்சள் :
கல்லீரலில் ஏற்படும் அலர்ஜியை சரி செய்யும்


ஆப்பிள்கள்:
கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது


க்ரீன் டீ :
செரிமானத்தை அதிகரிக்கும்


தக்காளி :
கல்லீரல் செயல்பாட்டை நன்றாக வைத்திருக்க உதவுகிறது


ஆவக்காடோ :
ஆக்சிஜனேற்றத்திற்கு எதிராக செல்களை புதுப்பிக்கும்


பீட்ரூட் & கேரட்
கல்லீரலை காயத்திலிருந்து பாதுகாக்கிறது


வால்நட் :
ஆரோக்கியமான கல்லீரலை உருவாக்க உதவுகிறது


இத்தகைய உணவுகளை உட்கொள்வதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்