“வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் உன்னை விட்டு போகலா”
திரிஷா


”சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே”
சமந்தா


”பூக்கள் வியக்கும் அழகி”
பிரியா பவானி ஷங்கர்


”பஞ்சு மிட்டாய் சுடிதார் போட்டு...”
கீர்த்தி சுரேஷ்


”மஞ்சள் மேகம் ”
சாய் பல்லவி


” பிளாக் அண்ட் வொயிட் அழகி ”
அனுபமா பரமேஸ்வரன்


”தேவதைகள் வெள்ளை உடையில்தான் வருவார்கள் என்ற கட்டுக்கதைகளை உடைத்துவிட்டு, இதோ சுடிதார் அணிந்து வருகிறாள்...!! “
ரித்து வர்மா


“வெள்ளை சுடிதார் அணிந்து வந்து
வெள்ளோட்டம் நிகழ்த்தி விட்டாள்”
மாளவிகா மோகனன்


”சிகப்பு ரோஜாக்கள் நின்று கவனித்து சொல்லும் அழகு”
ராஷ்மிகா மந்தனா


வியர்வை வரம்
பெற்ற துப்பட்டா!
நயன்தாரா