தென்னிந்தியாவின் அழகிய ரயில் பயணங்கள் :



ரத்தினகிரி டூ மங்களூரு செல்லும் ரயில் பாதை



மலை பாறைகள் அமைந்த ஹுப்ளி டூ மார்கோ ரயில் பாதை



பசுமையாக இருக்கும் நீலகிரி ரயில் பாதை



ஆந்திராவில் உள்ள அரக்கு பள்ளதாக்கு செல்லும் ரயில் வழி



ஆலப்புழா - வர்கலா செல்லும் ரயில் பாதை



ராமேஸ்வரத்தில் கடல் மேல் அமைந்துள்ள பாம்பன் பாலம்



கொச்சி - மும்பை செல்லும் ரயில் பாதை



பெங்களூரு - கோவா செல்லும் ரயில் பாதை



கன்னியாகுமரி டூ திருவனந்தபுரம் செல்லும் வழி