குளிர்ந்த நீரை குடிப்பதால் ஏற்படும் சில பக்கவிளைவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்



குளிர்ந்த நீரை குடிப்பது இரத்த நாளங்களின் சுருக்கத்திற்கு வழிவகுத்து செரிமானத்தை கட்டுப்படுத்தும்



செரிமானத்தின்போது ஊட்டச்சத்தை பெறவிடாமல் செயல்முறையை தடுக்கும்



குளிர்ந்த நீரை உட்கொள்வதால் சுவாச அமைப்பில் சளியை உருவாக்கும்



இது தொண்டை புண் மற்றும் பிற சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும்



உடல் உறுப்பு இயங்குவதை சுருக்கும்


சாப்பிட்ட உடனேயே குளிர்ந்த நீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும்



இது கொழுப்புகளை கரைப்பதை உடலுக்கு கடினமாக்குகிறது



இதயத் துடிப்பை சட்டென்று குறைக்கும்



கோடை காலத்தில் குளிர்ந்த தண்ணீர் குடிப்பதில் கவனமாய் இருங்கள் !!!