நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை
அளவைக் கட்டுக்குள் வைக்கும்



வயிற்றுப் புண்களைக் குணமாக்கும்


இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி
உடலில் இருக்கும் கபத்தை வெளியேற்றும்


ரத்தத்தில் சர்க்கரை அளவையும் உயர்
ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைக்கும்


நெல்லியில் உள்ள குரோமியம் இதயம்
சம்பந்தமான பாதிப்புகளை வராமல் தடுக்கிறது



உடலில் இருக்கும் புரதச்சத்தை அதிகரிக்கும்



உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது



பித்தப்பையில் கற்கள் உருவாகாமல் தடுக்கும்



வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண்களை குறைக்கும்