இதயத்தை பாதிக்கும் பழக்கவழக்கங்கள் புகையிலை உங்கள் இதயத்தின் இயல்பான செயல்பாட்டை சீர்குலைக்கிறது மன அழுத்தம் இதயத்தின் ஆயுளைக் குறைக்கிறது குறைந்த நேரம் தூங்குவது இதயத்தை பாதிப்படையச் செய்கிறது அதிக உடல் எடையுடன் இருந்தால் அதை முதலில் குறையுங்கள் மனநலத்தை பாதுகாப்பது நல்லத் அதிக ரத்த அழுத்தம் இதயத்தை செயலிழக்கச் செய்யலாம் வாய் ஆரோக்கியத்தை புறக்கணிப்பது இதய ஆரோக்கியத்தை மோசமாக்கும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் கொலஸ்ட்ராலை அதிகரித்து இதயத்தை பலவீனப்படுத்தும் அதிகமாக மது அருந்துவது உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதிக்கும்