கேரட், வெள்ளரி, சலரி, காளான், வெங்காயம் போன்ற மரக்கறிகள், அன்னாசி, மாம்பழம், அவகாடோ, பாதாம், வால்நட் போன்றவைகள் கலந்து சாலட் தயாரிக்கப்படுகின்றது.



பொதுவாக சாலட் என்பது, சமைக்கப்படாத பலவகை உணவுப் பொருட்களின் கலவை ஆகும்.



நமது உடல்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக காய்கறிகள் மற்றும் பழம் வகைகள் முக்கிய காரணமாக உள்ளது.



பச்சையாக, பெரிதும் கொழுப்பு இல்லாத பொருட்களால் சாலட் செய்யப்படுவதால் சாலட் உடலுக்கு ஆரோக்கியம் அதிகமாக கொடுக்கின்றது



சாலட் நார்ச்சத்துகளின் ஆதாரம்



சாலட் என்பது பல ஊட்டச்சத்துக்களின் கலவையாகும்



சிறந்த எடை கட்டுப்பாட்டிற்கு நமது உணவில் சாலட் அளவை அதிகரிக்கலாம்.



நமது உடலில் நல்ல கொழுப்பிற்கு சாலட் ஆனது சிறந்த ஆதாரமாகும்.



சாலட் இதய நோய்க்கான வாய்ப்புகளை குறைக்கிறது



தினமும் சாலட் சாப்பிடுவது நமது உடலின் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.