சித்த வைத்தியத்தில் கூட சுக்குக்கு ஆகச்சிறந்த இடம் இருக்கிறது
சுக்கானது கபத்தினை குறைக்கிறது
.உலர் இஞ்சி நீர் பருவகால காய்ச்சல், சளி, இருமல் மற்றும் மேல் சுவாசக்குழாய் கோளாறுகளில் இருந்து நம் உடம்பை பாதுகாப்பதில் சிறப்பாக செயல்படுகிறது செயல்படுகிறது
மலச்சிக்கல் உள்ளவர்கள் சுக்கு நீரை உணவு அருந்திய பின் அருந்தும் பொழுது,இது ஆகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது.
சுக்குடன் சிறிது பால் சேர்த்து மைய அரைத்து,அந்த விழுதை கை கால் மூட்டுகளில் தடவி வர, கைகள் மூட்டுகளில் நிலவி வரும் வலிகள் மறையும்.
க்கு,மிளகு,திப்பிலி, தனியா மற்றும் சித்தரத்தை இவற்றை கஷாயம் வைத்து பருகி வர கடுமையான சளியானது குணமாகும்.
சுக்கு ஆகச்சிறந்த தீர்வாக இருக்கிறது சுக்கு ஒரு கால் ஸ்பூன் எடுத்து சர்க்கரை உடன் சேர்த்து தண்ணீர் கலந்து பார்க்கும் பொழுது வாயு தொல்லையானது முற்றிலும் நீங்குகிறது.
வெற்றிலை மிளகு மற்றும் சுக்கு மூன்றையும் மென்று தின்று நீர் அருந்தினால் விஷக்கடி பூரான் மற்றும் பூச்சிக்கடியினால் ஏறி இருக்கும் விஷமானது இறங்கத் தொடங்கும்
வீட்டில் சுக்கு குழம்பு வைத்து வாரம் ஒருமுறை எனும் சாப்பிட்டு சுக்கின் முழு பயணையும் பெறுங்கள்.