ஆப்பிள் எல்டிஎல் கொழுப்பின் ஆரோக்கியமற்ற அளவைக் குறைக்க உதவும் சிட்ரஸ் பழங்கள் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது வெண்ணெய் பழம் (Avocado) உடம்பில் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து, பக்கவாதம் ஏற்படுத்தும் அபாயத்தை குறைக்கிறது பப்பாளி இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது தக்காளி ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது