ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது



உலக தாய்ப்பால் வாரம் 170 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது



தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பல நன்மைகள் கிட்ட்



தாய்ப்பால் கொடுப்பவர்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் அபாயம் குறைவு



தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு கொழுப்பு குறையும்



தாய்ப்பாலில் தேவையான அளவு புரதச்சத்து உள்ளதால் குழந்தைகளின் ஜீரண சக்தி அதிகரிக்கும்


தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு
சுவாச கோளாருகளால் பாதிக்கப்படும் அபாயம் குறைவாகே உள்ளதாம்!



குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பதில் தாய்ப்பால் பெரும் பங்கு வகிக்கிறது



குழந்தைகளின் செரிமான சக்தியை வலுவாக்க தாய்ப்பால் உதவும்



குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளை தடுக்க தாய்ப்பால் உதவுகிறது