செஸ் விளையாடுவதால் மனநலத்திற்கு ஏற்படும் நன்மைகள் :

செஸ் மூளைக்கு பயிற்சி அளிக்கும்

பகுத்தறிவு சிந்தனையை வளர்க்கும்

டிமென்சியா போன்ற மனநோய்களைத் தடுக்கும்

செஸ் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது

மூளை சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்

புத்திக்கூர்மையை அதிகரிக்கும்

பதற்றம் படபடப்பை கட்டுப்படுத்தும்

மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

செஸ் விளையாட்டு கற்பனைத்திறனை வளர்க்க உதவும்